விரைவில் இந்தியா வரும் புது இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்

Loading… இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 12 சீரிசில் – நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் 4ஜி வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக டீசர் வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து … Continue reading விரைவில் இந்தியா வரும் புது இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்